நாகப்பட்டினம்: ரயில் நிலையத்திலிருந்து அரவைக்காக திருச்சி மற்றும் திருவண்ணாமலைக்கு இரண்டு ரயில் மூலம் நான்காயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 123 அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து இதுவரை 83 ஆயிரத்து 531 மெட்ரிகுட் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 64 ஆயிரத்து 469 மற்றும் நெல்முட்டைகள் சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது  இந்த நிலையில் சேமிப்பு கிடங்கில் இருந்து நெல் அரவை பணிக்காக ரயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.  மாவட்டத்தில் நாகப்பட்டினம் மற்றும் அகஸ்தியன் பள்ளி ரயில் நிலையத்தில் இரு