திருச்சி: திருச்சியில் தொடர் கனமழை: நவலூர் குட்டப்பட்டில் அதிகபட்சமாக 109 மி.மீ பதிவு!
திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் சராசரியாக 35.52 மி.மீ மழை பதிவாகியுள்ளது. நவலூர் குட்டப்பட்டில் அதிகபட்சமாக 109 மி.மீ மழை பெய்துள்ள நிலையில், இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.