கயத்தாறு: கயத்தாறு மதுரை திருநெல்வேலி சாலையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
கயத்தாறில் தென்மண்டல விவசாயிகள் சங்கத்தின் அனைத்து சங்க நிர்வாகிகளும் கயத்தாரில் 2021ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளச் சேதங்களையும் அதற்கான நிவாரணத் தொகையும் காப்பீடு செய்யப்பட்ட பயிர்களுக்கு காப்பீடு தொகையும் வழங்காததை கண்டித்து இன்று பல்வேறு சங்கங்கள் விவசாய சங்கங்கள் அனைவரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.