நாமக்கல்: நாமக்கல் மக்களவைத்தொகுதியில் இந்திய கூட்டனி வேட்பாளர் மாதேஸ்வரன் இன்று வெண்ணந்தூர் ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகர
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் மாதேஸ்வரன் போட்டியிடுகின்றார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சேர்ந்த இவர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றார் இன்று வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெண்ணந்தூர் அத்தனூர் மதியம்பட்டி நாச்சிப்பட்டி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்