திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மழைநீர் தேங்குவதை தடுக்க ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை அருகே மணலூர்பேட்டை சாலை சந்திப்பில் மழைநீர் தேங்குவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.