நாகப்பட்டினம்: நடிகர் விஜய் காவல்துறை அனுமதி அளித்திருந்த நேரத்தில் பிரச்சாரம் செய்ய முடியாமல் மக்கள் வெள்ளத்தில் காலதாமலமாக வந்து பிரச்சாரம்
காவல்துறை அனுமதி அளித்திருந்த நேரத்தில் பிரச்சாரம் செய்வதாக எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளித்திருந்த நிலையில் நடிகர் விஜய் காலதாமதமாக வந்து பிரச்சாரம் மேற்கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாகையில் பிரச்சாரம் செய்வதற்காக காவல்துறை புத்தூர் ரவுண்டானா பகுதியில் அனுமதி அளித்திருந்தது இந்த நிலையில் அந்த பகுதியில் நான்கு உயர் மின்னழுத்த கம்பிகள் மற்றும் இர