நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே, இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து திருமணம் செய்த மருமகனை கொலை செய்த மாமனார்
வத்தலகுண்டு ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் பால்கறக்கும் தொழிலாளி, விருவீடு அருகே கணபதிபட்டியில் வசித்து வரும் சந்திரன் என்பவரின் மகளை, இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, காதல் திருமணம் செய்து கொண்டனர். பெண்ணின் குடும்பத்தினர் இவர்களது காதல் திருமணத்தை ஏற்கவில்லை என தெரிகிறது. அய்யம்பாளையம் பாலத்தின் சென்ற போது, வழிமறித்த மாமனார் சந்திரன், தான் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து வெட்டி கொலை