மதுரை கிழக்கு: ரேஷன் அரிசி விவகாரம்: மதுரையில் அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம்!
ரேஷன் பொருட்கள் தேவைப்படும் மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தான் பொருட்கள் இல்லாத குடும்ப அட்டையை பயன்படுத்துவதாக உணவுத்துறை அமைச்சர் பி. வெங்கடரமணன் மதுரையில் விளக்கம் அளித்துள்ளார்.