வாணியம்பாடி: கோட்டை பகுதியில் டிவிகேவி அரசு நிதிஉதவி பெறும் பள்ளி மாணவர்கள் பள்ளியில் சேகரிக்கும் குப்பைகளை அள்ளிச்செல்லும் வீடியோ வைரல்
வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட கோட்டை பகுதியில் இயங்கி வரும் டி.வி.கே.வி அரசு நிதி உதவி பெறும் துவக்கப்பள்ளியில் உள்ள குப்பைகளை மாணவர்கள் கொண்டு சென்று நகராட்சி குப்பை வண்டியில் கொட்டும் வீடியோ இன்று மாலை சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.