மன்னார்குடி: துளசேந்திரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சமுதாய கூடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை ஆட்சியர் ஆய்வு
மன்னார்குடி ஒன்றியம் துளசேந்திரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சமுதாய கூட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்