பெரம்பலூர்: அக்டோபர் 6-ல் சின்ன வெங்காயம் ஏலம் - விவசாயிகள் கவனத்திற்கு!
பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அக். 6-ம் தேதி காலை 10 மணிக்கு சின்ன வெங்காயம் ஏலம் நடைபெறுகிறது. விவசாயிகள் மற்றும் வணிகர்கள் இதில் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.