அரியலூர்: கழிவறை கட்ட பள்ளம் தோண்டியபோது கிடைத்த பழமையான நந்தி சிலை
அரியலூர் மாவட்டம் காமரசவல்லி கிராமத்தில் வீரப்பன் என்பவர் தனது வீட்டின் அருகே கழிவறை கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது, பழமையான நந்தி சிலை மற்றும் உருவம் இல்லாத மற்றொரு சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.