மதுரை கிழக்கு: இன்ஸ்டா ரீல்ஸ் மோகத்தில் தமிழக அரசு: ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்
சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடும் கலாச்சாரம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் விமர்சனம் செய்துள்ளார்.