கல்குளம்: குருந்தன்கோட்டில் 100 கர்ப்பிணிகளுக்குச் சமுதாய வளைகாப்பு விழா!
குருந்தன்கோடு வட்டாரத்தைச் சேர்ந்த 100 கர்ப்பிணிப் பெண்களுக்குக் கல்லுக்கூட்டம் கிராமத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துப் பொருட்கள் மற்றும் சீர்வரிசைகள் வழங்கப்பட்டன.