ஈரோடு: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்
Erode, Erode | Oct 24, 2026 ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள ஆற்றல் மையத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கான கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று துவக்கி வைத்தார். சுயஉதவிக்குழுக்களின் தயாரிப்புகள் இந்த கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.