ஓசூர்: தின்னூரில் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட ஆதரவற்றோர் காப்பகத்தினை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் ஆய்வு
ஒசூரில், மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட ஆதரவற்றோர் காப்பகத்தினை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் ஆய்வு செய்தனர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியில் செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் காப்பகத்தில் 4ம் வகுப்பு படித்து வந்த 9வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாகி காப்பகத்தின் காப்பாளர் சாம்கணேஷ் போக்