அந்தியூர்: குருநாதசாமி திருக்கோவிலில் தேர் திருவிழா- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
Anthiyur, Erode | Aug 13, 2025 ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு குருநாதசாமி திருக்கோவில் திருவிழாவானது வருதா வருடம் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம் கடந்த புதன்கிழமை அன்று முதல் வனபூஜை நடைபெற்றது அதைத் தொடர்ந்து இன்றைய தினம் முதல் பல்லக்கில் காமாட்சியம்மன், 60 அடி மரத்தேரில் இரண்டாவதாக பெருமாள் மற்றும் மூன்றாவதாக 60 அடி மரத்தேரில் குருநாதசாமி ஆகியோர்