ஒட்டன்சத்திரம்: NP அப்பார்ட்மெண்ட்ஸில் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற பூத் ஏஜெண்டுகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிழக்கு , மேற்கு ஒன்றிய மற்றும் நகர கழகம் சார்பில் பூத்கள் வாரியாக வாட்ஸ் அப் குழுக்கள் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் ஒன்றிய கழக செயலாளர்கள் நடராஜன் ஏற்பாட்டில் கழக பொருளாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்து ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.