கிண்டி: தவறான தகவல் கூறி இருசக்கர வாகனத்தை பறித்த நபர் கைது
புதிதாக வாங்கிய இருசக்கர வாகனத்தின் மாத தவணை கட்டப்படவில்லை எனப் பொய்யாகக் கூறி, பெண்ணின் வீட்டிற்குச் சென்று அத்துமீறி வாகனத்தைப் பறித்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.