கோவில்பட்டி: புது ரோடு பகுதியில் அதிமுகவினர் அண்ணா சிலையை பூட்டியதால் அமமுகவினர் போராட்டம்
கோவில்பட்டி புது ரோடு பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் பூலோக பாண்டியன் தலைமையில் மரியாதை செலுத்த வந்த நிலையில் அதிமுகவினர் அண்ணாவின் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு சிலையை பூட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மாலை அணிவிக்க முடியாததால் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் காவல்துறையினர் முறையாக புகார் மனு கொடு்க கூறினர்