சாத்தான்குளம்: தட்டார்மடம் தனியார் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது
சாத்தான்குளம் ஒன்றியம் நடுவக்குறிச்சி ஊராட்சி மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் தட்டார்மடம் தனியார் உயர்நிலைப் பள்ளியில் வைத்து நடந்தது. இதில், ஒன்றிய ஆணையாளர் சுடலை தலைமை வகித்தார். இதில், 13 அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். பெற்ற மனுகளுக்கு விரைவில் தீர்வு காண உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.