மதுராந்தகம்: மதுராந்தகம் இடைத்தேர்தல்: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சியினரின் வருகையால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.