மன்னார்குடி: மன்னார்குடி ரயில் நிலையத்தில் நெல் மூட்டைகளை ரயில் மூலம் அரவைக்காக கொண்டு செல்லப்படுவதை ஆட்சியர் நேரில் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுவதை மன்னார்குடி ரயில் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உடன் இருந்தார்