தண்டையார்பேட்டை: ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் திருவண்ணாமலையில் மாவட்டத்தை சேர்ந்த கைதி உயிரிழப்பு போலீஸ் விசாரணை
சென்னை ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த குணசேகரன் திருட்டு மற்றும் அடித்தளபாளையத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவர்கள் பரிந்துரையின் பேரின் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் இது தொடர்பாக போலீசார் விசாரணை