கிள்ளியூர்: கொல்லங்கோடு: அரசு கிணறு ஆக்கிரமிப்பு - பாஜக பிரமுகர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
கொல்லங்கோடு நகராட்சி 5-வது வார்டில் பொது கிணற்றை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து மூடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பாஜக பிரசார பிரிவு மாவட்ட தலைவர் ஷிஜீ காளிதாஸ் குற்றச்சாட்டு. நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோ வெளியிட்டு கோரிக்கை.