தென்காசி: தற்கொலை எண்ணம் இளைஞர்களிடையே அதிகரிப்பு: அதிர்ச்சி தரும் ஆய்வு தகவல்!
தென்காசியில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தற்கொலை முடிவை எடுப்பதற்கான முக்கிய காரணங்கள் என்ன? மருத்துவர் நிர்மல் வழங்கிய எச்சரிக்கை தகவல்கள் இதோ.