மதுரை கிழக்கு: மதுரையில் கனமழையால் சேதமடைந்த சாலைகள்; தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்!
மதுரையில் கனமழையால் சாலைகள் சேதமடைந்து, மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்ட வடிகால்கள் செயல்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சேதமடைந்த சாலைகளைச் சீரமைத்து, மழைநீர் வடிகால்களை முறையாகப் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகத்திற்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.