செந்துறை: அரியலூர்: செப்டிக் டேங்கில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
அரியலூர் மாவட்டம் செந்துறையில் புதிய வீடு கட்டுமான பணியின் போது, செப்டிக் டேங்கில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தீயணைப்புத்துறையினர் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.