கோவில்பட்டி: உண்ணாமலை கல்லூரியில் மாநில அளவிலான யோகாசன போட்டி
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் ஸ்போர்ட்ஸ் கல்ச்சர்ல அகாடமி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாநில அளவிலான யோகாசன போட்டிகள் நடைபெற்றது இந்த போட்டியில் தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு யோகாசனங்கள் செய்தனர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது போட்டிக்கான ஏற்பாட்டினை சக்தி மற்றும் யோகாசன ஆசிரியர்கள் செய்திருந்தனர்