கோவை வடக்கு: ஸ்ரீநாராயண குரு குறித்து அவதூறு: கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
ஸ்ரீநாராயண குருதேவ சுவாமிகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான வீடியோ பதிவிட்ட சுபாஷ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.