सी.एस.टी. (क्राइम ब्रांच) आयुक्तालय जयपुर द्वारा वाहन चोरों के खिलाफ थाना श्याम नगर में कार्रवाई करते हुए दो वाहन चोरों को गिरफ्तार किया गया। पुलिस ने आरोपितों के कब्जे से सात दुपहिया वाहन बरामद किए।
#JaipurPolice#Theft#Arrested#Vehicle
ஈரோடு: பிரப் சாலையில் ஓடும் பேருந்தில் பயணியிடம் செல்போன் திருடிய நபரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைப்பு#erode#police#theft
erodian
Erode, Erode | Jan 15, 2021
ஈரோடு: சூளை காவேரி நகரில் ப்ராசஸிங் மில் உரிமையாளர் வீட்டில் 50பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் கொள்ளை #erode#crime#theft#police
erodian
Erode, Erode | Jan 16, 2021
ஈரோடு: வீரப்பன் சத்திரம் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரிடம் காவல் துறையினர் விசாரணை#erode#crime#theft
erodian
Erode, Erode | Oct 21, 2020
ஈரோடு: நொச்சி காட்டு வலசு பகுதியில் கட்டிட பொருட்கள் வாடகைக்கு விடுபவர் வீட்டில்15 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளை #crime#police#theft