தூத்துக்குடி: ஐந்தாவது தேசிய கடல் மீன்வள கணக்கெடுப்பு பணி இனிகோ நகர் பகுதியில் துவக்கியது
ஐந்தாவது தேசிய கடல் மீன்வள கணக்கெடுப்பு பணி இந்தியா முழுவதும் கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவ கிராமங்களில் மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் சார்பில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய மீன்வள கணக்கெடுப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த பணியை மேற்கொள்கிறது. தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் இந்த கணக்கெடுப்பு பணியில் இன்று துவங்கியது.