பொன்னேரி அருகே உள்ள மடிமை கண்டிகை வாஞ்சிவாக்கம் ஆசனபுத்தூர் வீராங்கி பேடு உள்ள கிராமங்களில் வசிக்கும் பள்ளி குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல தினசரி நெடுந்தூரம் பயணம் மேற்கொள்கின்றனர் இதனால் மாலை நேரங்களில் பயத்துடன் குழந்தைகள் வீடு வந்து சேருகின்றனர் இதை தவிர்க்கும் விதமாக ஏபிஎஸ் மரைன் சர்வீஸ் லிமிடெட் இயக்குனர் ஆராதி நாராயணன் ஏற்பாட்டில் 123 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது இதனை காவல் உதவி ஆணையர் சங்கர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர் வழங்கினார்.