கோவை வடக்கு: கோவையில் ஜாதி ரீதியான கொடுமை: 11-ம் வகுப்பு மாணவர் தற்கொலை
கோவை பீளமேடு பகுதியில் ஜாதி ரீதியாக சக மாணவர்களால் கேலி செய்யப்பட்டதால், 11-ம் வகுப்பு மாணவர் அகிலன் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.