கடலூர்: சுதந்திர தினத்தை முன்னிட்டு போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை- மஞ்சகுப்பம் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது
Cuddalore, Cuddalore | Aug 13, 2025
நாட்டின் 79வது சுதந்திர விழா ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மைதானத்தில் சுதந்திர தின கொடியிலே...