வேப்பந்தட்டை: "பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுங்கள்" நெய்க்குப்பையில்உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலெக்டர் அறிவுறுத்தல்
பெரம்பலூர் மாவட்டம் மேப்பந்தட்டை தாலுகா நெறிக்குப்பையில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட கலெக்டர் மிரளான நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார். தொடர்ந்து முகாமில் வழங்கப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முகாமில் கொடுத்து தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு உரிய ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்,