குமாரபாளையம்: பள்ளிப்பாளையத்தில் ஊதிய உயர்வு வழங்ககோரி தனியார் காகித ஆலை தொழிலாளர்கள் பேரணியில் ஈடுப்பட்டனர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தனியார் காகித ஆலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் தொழிலாளர்கள் குடும்பத்தார் உடன் கலந்து கொண்டனர்