கொடைக்கானல்: கூக்கால் மலை கிராமத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
கொடைக்கானல் சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் மேல் மலை கிராமங்களில் உள்ள கூக்கால் ஏரியை கண்டு ரசித்து திரும்பிய நிலையில் சிறுத்தை ஒன்று சாலையில் சர்வ சாதாரணமாக நடந்து சென்று வனப்பகுதிக்குள் உள்ள புத்தரின் உள்ளே சென்றதை அப்பகுதியில் சென்ற சுற்றுலா பயணிகள் வாகனத்தில் இருந்தபடி வீடியோ எடுத்த நிலையில் தற்போது சிறுத்தை நடமாடும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.