வாழப்பாடி: உதவி ஆய்வாளர் உயிரிழப்பு- பேளூரில் 18 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பேளூர் பகுதியில் உதவி ஆய்வாளர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது உடலுக்கு 18 குண்டுகள் முழங்க காவல்துறையினர் அரசு மரியாதை செய்தனர்