வேலூர்: சத்துவாச்சாரி வனத்துறை அலுவலகத்தில் பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய வனத்துறை அலுவலர் கைது
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய ஏழுமலை என்ற வன அலுவலர் கைது வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை