திருவாரூர்: பவித்திரமாணிக்கம் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தி ஆய்வு
திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் திடீராய்வு மேற்கொண்டார் அப்போது மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவின் தரத்தை ஆய்வு மேற்கொண்டார்