திருச்சி கிழக்கு: திருச்சி விமான நிலைய வந்தடைந்தார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் - பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, அன்பில் மகேஷ், பொய்யாமொழி, மெய்ய நாதன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்