கொடைக்கானல் நாயுடுபுரம், வில்பட்டி, பள்ளங்கி,சின்ன பள்ளம், பெரும்பள்ளம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் 5 பிரதான சாலையான டிப்போ பகுதியில் 10க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் இரவு நேரத்தில் சாலையை மறித்து 3 நின்றது. இதன் காரணமாக பணி முடிந்து சென்றவர்கள் கிராம மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்து செய்வதறியாது திகைத்து நின்றனர்.