திருவாரூர்: தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் மனைவி மற்றும் தடுக்க முயன்ற சக ஊழியருக்கும் கத்தி குத்து படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி
திருவாரூரில் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் மனைவி மற்றும் தடுக்க முயன்ற ஊழியருக்கும் சரமாரியாக கத்தி குத்து படுகாயம் அடைந்தவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை பெற்று வருகின்றனர்