செங்கோட்டை: வனப்பகுதிகளுக்குள் சிறுவர் சிறுமிகளை அழைத்துச் சென்று வனவிலங்குகளை காட்டிய பெற்றோர்களால் பரபரப்பு
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான கடையநல்லூர் மற்றும் வடகரை பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகின்றது இந்த நிலையில் வடகரை பகுதிகளில் உள்ள நிலங்களில் குளிக்க செல்லும் பொதுமக்களும் மற்றும் தங்களது நிலங்களுக்குச் செல்லும் பெரியவர்களும் குழந்தைகளை அழைத்துச் சென்று விட்டு அங்கு நடமாடும் வனவிலங்குகளை காட்டி உற்சாகப்படுத்துவதால் அசம்பாவிதங்கள் நடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது