விருத்தாசலம்: முதல்வரின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ள மக்களுடன் ஸ்டாலின் Appஐ பதிவிறக்கம் செய்யுங்கள் என அமைச்சர் கணேசன் முகநூலில் பதிவு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்களின் அன்றாட செயல்பாடுகள் மற்றும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் நலத்திட்டங்களை அறிந்து கொள்ள மக்களுடன் ஸ்டாலின் Appஐ பதிவிறக்கம் செய்யுங்கள் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.