Public App Logo
Jansamasya
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
Uttarpradesh
Jdu
Sambalpur
Cyclone
Bareilly
Bcci
Agra
Breaking
Aimim
Railway
Bsf
Fatehpur
Meerut
Raebareli
Rain
Kashmir
���ाकिस्तान
���िवाद
Trending
Bengal
���खिलेश
���ारतीय
���ोगी_आदित्यनाथ
Sonunigam
Arvindkejriwal
No video available

விருத்தாசலம்: வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அருந்ததியர் மக்களுக்கு மாற்றிடம் வழங்கக்கோரி விடுதலை தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கடலூர் மாவட்டம் வடக்கு வெள்ளூரில் வாழ்வாதாரத்தை இழந்து அகதிகளாக தவிக்கும் அருந்ததியர் இன மக்களுக்கு மாற்று இடம் வழங்கிட வேண்டி விடுதலைத் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் கடலூர் மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

MORE NEWS