Public App Logo
Jansamasya
Sambalpur
Cyclone
���ादी
Crimenews
Bareilly
���प
Agra
Biharnews
Jodhpur
Fatehpur
Kanganaranaut
Amitshah
Fire
Live
Jhansi
Yogiadityanath
Rain
Trending
���िवाद
���ोगी_आदित्यनाथ
Sonunigam
Arvindkejriwal
Jajpur
Rajasthannews
���ोधपुर
Rahul
Indianews
���ंगाल
New_delhi
No video available

விருத்தாசலம்: நகரில் செயல்படும் பல உணவகங்களில் அதிகமான விலைக்கு உணவு பொருட்கள் விற்பதாக சார் ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் புகார்

விருத்தாசலத்தில் செயல்படும் பல உணவகங்களில் விலை பட்டியல் இல்லாததால் அதிகமான விலைக்கு உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சார் ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் மலர்தாசன் புகார் மனு அளித்தார். இந்த மனுவை பெற்ற சார் ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

MORE NEWS