Public App Logo
Jansamasya
News
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Madhya_pradesh
अनिल
Cm
Nsui
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Pm
Uttarpradesh
Haryana

தென்காசி: காவல் ஆய்வாளர் தாக்கிய விவசாயி விஷம் அருந்தி உயிரிழப்பு- 3 போலீசர்கள் சஸ்பெண்ட்!

Tenkasi, Tenkasi | May 27, 2026
தென்காசியில் விவசாயி அந்தோணி ராஜ் காவல் ஆய்வாளர் தாக்கத்தால் மன அழுத்தத்தில் விஷம் அருந்தி உயிரிழந்தார். இதில் மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.