பெரம்பலூர்: வனத்துறை சார்பில் பல்லுயிர் பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகத்தில் வனத்துறை சார்பில் பல்லுயிர் பெருக்கம் மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளின் சிக்கல்கள் சவால்கள் மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்கள் பொதுமக்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.பயிற்சியில் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன், வேப்பந்தட்டை வனச்சரக அலுவலர் சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்,